“ போர் வேண்டாம், சுதந்திர பாலஸ்தீனம்” என ஆஸ்கார் Oscar மேடையில் ஒலித்த குரல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்கார் Oscar விருதுகள் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றுவருகின்றது.
விருது விழாவை தொகுத்து வழங்கிய ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம், "NO TO WAR AND FREE PALESTINE" என்று கூறினார்.
இவரது இந்த பேச்சுக்கு அரங்கம் அதிர கைத்தட்டல் கிடைத்தது.
அப்போது அவுருடன் நின்றிருந்த நடிகை ப்ரியங்கா சோப்ரா புன்முறுவல் செய்து அவரது பேச்சை வரவேற்றார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைமீறி பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.