ஆளுங்கட்சியில் மேலும் ஒரு எம்.பிக்கு கொரோனா

banner

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.





இவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.