நாட்டில் மேலும் 1,029 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் மேலும் ஆயிரத்து 259 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.





இதன்படி வைரஸ் தொற்றாளர் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.