யாழில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொவிட்

banner

யாழ். மாவட்டத்தில் மேலும் 152 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு வருமாறு,





சுன்னாகம் - 42





யாழ்ப்பாணம் - 83





கோப்பாய் - 08





நெல்லியடி - 16





ஊர்காவற்துறை - 01





பருத்தித்துறை - 02