• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

ஹய்டியில் பாரிய நிலநடுக்கம் – நூற்றுக்கணக்கானோர் பலி

EditorbyEditor
in Community, Latin America, World
August 15, 2021

ஹய்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹய்டியில் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

‘புலிகளுக்கு புத்துயிர்’ – என்.ஐ.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

தலைதூக்கும் கொரோனா! மீண்டும் முடங்குமா இலங்கை?

இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 300 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related

பரிந்துரை

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

18 hours ago

அனுமதியின்றி மதில் கட்டும் கஜேந்திரகுமார் – உடன் நிறுத்துமாறு யாழ். மாநகரசபை உத்தரவு

2 days ago

புலிகளின் புலனாய்வு பிரிவு உறுப்பினர் அபுதாபியில் கைது

3 days ago

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிய 121 பேர் இதுவரை உயிரிழப்பு

3 days ago

சீனாவுடனான நட்புறவை தொடர விரும்பும் இலங்கை

4 days ago

அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி

3 days ago

‘தமிழ் மக்களின் மனங்களை வெல்லவும்’ – ஜனாதிபதிக்கு அழைப்பு

2 days ago

சஜித்தின் சகாக்கள் 18 பேர் ‘பல்டி’!

3 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

ஹய்டியில் பாரிய நிலநடுக்கம் – நூற்றுக்கணக்கானோர் பலி

EditorbyEditor
in Community, Latin America, World
August 15, 2021

ஹய்டியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்த பட்சம் 300 பேர் பலியாகியுள்ளனர்.

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹய்டியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. ஹய்டியில் போர்ட்-அயு- பிரின்ஸில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

‘புலிகளுக்கு புத்துயிர்’ – என்.ஐ.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

தலைதூக்கும் கொரோனா! மீண்டும் முடங்குமா இலங்கை?

இதற்கிடையே, ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 300 பேர் பலியாகி உள்ளதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Related

பரிந்துரை

9 நாட்களில் 16 மில்லியன் ரூபா நஷ்டம்!

5 days ago

ரணிலின் அழைப்பை நிராகரித்து காட்டமான கடிதத்தை அனுப்பிய அநுர!

3 days ago

குடு விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

6 days ago

ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு!

7 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!