மேலும் 136 பேரை பலியெடுத்த கொரோனா
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 136 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
76 ஆண்களும், 60 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 567 ஆக அதிகரித்துள்ளது.
Related Posts