அத்தனகல பகுதியில் பாரிய தீ பரவல் (காணொலி)

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

அத்தனகல , ஊராபொல பகுதியிலுள்ள தளபாட உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.





சுமார் 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.





தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரமான தீயணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






https://www.youtube.com/watch?v=_KfsmrGC2fI&t=56s