ஆஸி. தூதுவர் கிளிநொச்சி பயணம்

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலி, இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.





பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முழங்காவில் இரணைமாதா நகரில் உள்ள, இரணை மாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ,TAP ROBANE SEA FOODS தனியார் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் கடல் உணவுகள் பதனிடும்
நிலையத்தினை பார்வையிட்டார்.





அத்துடன், குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். இதன்போது இரணைமாதா நகர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.