• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

‘ சடலமாக மீட்கப்பட்ட சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார் – வெளியாகின பகீர் தகவல்கள்

EditorbyEditor
in Australia, Community
January 25, 2022

ஆஸ்திரேலியா, விக்ரோரியா மாநிலத்தின் Blue Mountain, Colo River பகுதியில் பரலுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அச் சிறுமியின் தாயின் காதலனே சுட்டுக்கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சிறுமியின் கொலை தாயின் காதலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான கொலை தொடர்பான தகவல்களை பொலிஸார் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

இந்தக்கொலை தொடர்பான மர்மம் இன்னும் துலங்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனனர். இந்தச்சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்; இந்தக்கொலை தொடர்பான தகவல்களை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டியது எமது கடமையென வும் பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
சிறுமியை கடைசியாக 13ம் திகதி பார்த்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுமி11 அல்லது 12 ம் திகதி கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர். சிறிய Caliber ரக துப்பாக்கியால் சிறுமி சுடப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

Blue Mountain பகுதியில் கடந்த 11ம் திகதி 9 வயதுச்சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஐந்து நாட்களின் பின்னர் பரல் ஒன்றுக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை தெரிந்ததே. சிறுமி எதற்காக தனியே தாயின் காதலனுடன் சென்றார் என்ற விடயத்தை தாயிடமிருந்து அறிந்து கொள்வதற்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

தாய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

Related

பரிந்துரை

ரயிலுடன் மோதியது வான் – நால்வர் படுகாயம்

3 days ago

இலங்கையில் கடும் நெருக்கடி – வெளிநாடு செல்வோர் தொகை 286 வீதத்தால் அதிகரிப்பு!

18 hours ago

காட்டிக்கொடுத்துவிட்டார் ரணில் – சபையில் விளாசிய ரணில்

5 days ago

புதிய எம்.பி. இன்று பதவிப்பிரமாணம்!

6 days ago

நாய் உயிரிழப்பு – பொலிஸில் முறைப்பாடு!

19 hours ago

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி வெடி விபத்தில் காலை இழந்தார்!

1 day ago

‘காலிமுகத்திடல் நினைவேந்தல்’ – கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிப்பு

5 days ago

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் கைது!

6 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

‘ சடலமாக மீட்கப்பட்ட சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார் – வெளியாகின பகீர் தகவல்கள்

EditorbyEditor
in Australia, Community
January 25, 2022

ஆஸ்திரேலியா, விக்ரோரியா மாநிலத்தின் Blue Mountain, Colo River பகுதியில் பரலுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமியை அச் சிறுமியின் தாயின் காதலனே சுட்டுக்கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சிறுமியின் கொலை தாயின் காதலன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான கொலை தொடர்பான தகவல்களை பொலிஸார் பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.

இந்தக்கொலை தொடர்பான மர்மம் இன்னும் துலங்கவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனனர். இந்தச்சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும்; இந்தக்கொலை தொடர்பான தகவல்களை குடும்பத்தினருக்கு வழங்க வேண்டியது எமது கடமையென வும் பொலிஸார் தெரிவித்துள்ளனனர்.
சிறுமியை கடைசியாக 13ம் திகதி பார்த்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுமி11 அல்லது 12 ம் திகதி கொல்லப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர். சிறிய Caliber ரக துப்பாக்கியால் சிறுமி சுடப்பட்டுள்ளார்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

யாழில் 6 வீடுகளில் கொள்ளையடித்த கள்ளன் சிக்கினான்

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

Blue Mountain பகுதியில் கடந்த 11ம் திகதி 9 வயதுச்சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஐந்து நாட்களின் பின்னர் பரல் ஒன்றுக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை தெரிந்ததே. சிறுமி எதற்காக தனியே தாயின் காதலனுடன் சென்றார் என்ற விடயத்தை தாயிடமிருந்து அறிந்து கொள்வதற்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

தாய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது வாக்குமூலத்தை பெறுவதற்காக பொலிஸார் காத்திருக்கின்றனர்.

Related

பரிந்துரை

அரச ஊழியர்களுக்கான விசேட அறிவித்தல்!

6 days ago

‘எரிவாயுவால் யாழில் ஏற்பட்ட பதற்றம்’

16 hours ago

ஜுன் நடுப்பகுதியில் இலங்கைக்கு பெரும் நெருக்கடி – சம்பிக்க எச்சரிக்கை

2 days ago

வெற்றி பெற்றது லேபர் கட்சி!

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!