சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் ராஜினாமா!

Sri Lanka 1 வருடம் முன்

banner

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான கிமர்லி பெர்னாண்டோ தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளார்.





கிமர்லி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவிடம் கையளித்துள்ளார்.