• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

ஆஸி. அணி வெற்றிநடை!

EditorbyEditor
in Community, Sports
July 1, 2022

இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

‘புலிகளுக்கு புத்துயிர்’ – என்.ஐ.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

தலைதூக்கும் கொரோனா! மீண்டும் முடங்குமா இலங்கை?

ஆஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்விஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Related

பரிந்துரை

கிழக்கில் 10 வயது சிறுவனை கடுமையாகத் தாக்கிய அதிபர்

2 days ago

இலங்கையில் நாளை தேசிய எதிர்ப்பு தினம்? நடக்க போவது என்ன?

6 days ago

‘புலிகள் மீள உருவாக்கம்’? – தமிழகத்தில் தேடுதல் வேட்டை

7 days ago

நல்லூரான் மஞ்சத்தில் காட்சி

3 days ago

இலங்கைவர நடுங்கும் கோட்டா – தாய்லாந்து செல்ல திட்டம்!

5 days ago

யாழ். இணுவில் பகுதியில் வயோதிபப் பெண் சடலமாக மீட்பு!

2 days ago

நியூயோர்க்கில் சல்மான் ருஷ்டி மீது கழுத்தில் கத்தி வெட்டு!

2 days ago

படையினரை பாராட்டி பரிசு வழங்கிய ஜனாதிபதி

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

ஆஸி. அணி வெற்றிநடை!

EditorbyEditor
in Community, Sports
July 1, 2022

இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

‘புலிகளுக்கு புத்துயிர்’ – என்.ஐ.ஏ. விடுத்துள்ள எச்சரிக்கை

எரியும் காடுகளில் பசி, தாகத்துடன் சிறு விலங்குகள் மீட்பு!

தலைதூக்கும் கொரோனா! மீண்டும் முடங்குமா இலங்கை?

ஆஸ்திரேலிய அணி சார்பில் நதன் லயன் 90 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் தமது முதல் இன்னிங்ஸை விளையாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 321 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் கெமரன் கிரீன் 77 ஓட்டங்களையும் உஸ்மான் கவாஜா 71 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் ரமேஷ் மென்டிஸ் 4 விக்கெட்களையும், ஜெப்ரி வென்டர்சே மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் நதன் லயன் மற்றும் ட்விஸ் ஹெட் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

அதனடிப்படையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் அவுஸ்திரேலியா அணிக்கு 5 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Related

பரிந்துரை

மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

2 days ago

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம்!

1 day ago

ஜனாதிபதி தேர்தலை குறிவைக்கும் நாமல்! மொட்டு கட்சியும் அவர் வசமாகிறது!!

5 days ago

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் அதிசய நகரம் பற்றிய பார்வை…

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!