இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசியை வழங்கியது ஆஸி.!

Australia 1 வருடம் முன்

banner
கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு, ஆஸ்திரேலியா 600 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த அரிசியின் பெறுமதி சுமார் 15 மில்லியன் டொலர்களாகும் என்றும் இது எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் என ஆஸி. தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.