இலங்கை மக்களுக்கு நள்ளிரவு முதல் ஓர் ஆறுதல் செய்தி!

Sri Lanka 1 வருடம் முன்

banner
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லிட்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலையாக 410 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லிட்டர் 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையா 510 ரூபா என
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் விலை குறைப்பு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.