இலங்கையில் காலாவதியாகப்போகும் 70 லட்சம் பைசர் தடுப்பூசிகள்!

Sri Lanka 1 வருடம் முன்

banner
எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள 07 மில்லியன் பைசர்(Pfizer) தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை என சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.