சஜித்துக்கு கைகொடுத்தார் சம்பந்தன்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.





நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இது தொடர்பான தகவலை அக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பியான வினோநோதராதலிங்கம் வெளியிட்டார்.





எரிபொருட்களின் விலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பக்கம் நின்றே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.