ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் அதானி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (25) சந்திக்கவுள்ளார் என தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.