அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது மைத்திரி அணி

Politics 2 ஆண்டுகள் முன்

banner

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசுன தலைமையில் இன்று(02) இடம்பெறவுள்ளது.





இன்றையக் கூட்டத்தில், சமகால அரசியல் நிலைமை, சமையல் எரிவாயு பிரச்சினை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.