90 மில்லியன் ரூபாவை சாப்பிட்டு குடித்தழித்த நாடாளுமன்றம்!

Politics 2 ஆண்டுகள் முன்

banner


அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு மாத்திரம் கிட்டத்தட்ட 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் பல்வேறு ஊழல்கள் மற்றும் வீண்விரயங்கள் காரணமாக ஏற்படும் செலவுகளைத் தடுக்கும் வகையில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அண்மைக்காலமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.





அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேறும் போது அவர்களின் உடமைகளை சீரற்ற முறையில் சோதனை இந்த பணவிரயத்துக்கு காரணம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.