கோதுமைமா விலை 40 ரூபாவால் அதிகரிப்பு

Politics 1 வருடம் முன்

banner

கோதுமை மாவின் விலை, இன்று முதல் அமுலாகும் வகையில் 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.





நாடு முழுவதும் உள்ள தமது விநியோகஸ்தர்களுக்கு இது தொடர்பான அறிவித்தலை, பிரிமா நிறுவனம் விடுத்துள்ளது.





இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் செரண்டிப் நிறுவனம் கடந்த வாரம் கோதுமை மாவின் விலையை கிலோவொன்றுக்கு 35 ரூபாவால் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.