சஜித் அணி உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சு பதவி!

banner

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 9 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.





ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.





அமைச்சர்கள் விவரம் வருமாறு ,





1.நிமல் - துறைமுகம், கப்பல்துறை, விமானசேவை.





2.சுசில் பிரேமஜயந்த - கல்வி





3.கெஹலிய ரம்புக்வெல்ல - சுகாதாரம்.





4.விஜயதாச - நீதி,
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, அரசமைப்பு மறுசீரமைப்பு





5.ஹரின் பெர்ணான்டோ - சுற்றுலாத்துறை, காணி.





6.ரமேஷ் பத்திரண - பெருந்தோட்டத்துறை.





7.மனுச நாணயக்கார - தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு.





8.நளின் பெர்ணான்டோ - வர்த்தகம், கைத்தொழில்.





9. டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.