ஆஸ்திரேலியா பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் லேபர் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான தொழில் கட்சி இதுவரை 72 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
பிரதமர் மோரிசன் தலைமையிலான பழைமைவாதக் கூட்டணி 51 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
மூன்றாம்நிலைக் கட்சியான கிறீன் கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைத்துளளன.