• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி வெடி விபத்தில் காலை இழந்தார்!

EditorbyEditor
in Kilinochchi, Politics, Sri Lanka
May 23, 2022

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த வெடிப்புச் சம்பவம் மற்றும் மாணவிக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது இது கண்ணிவெடியை போல் பாரதூரமான வெடி அல்லவென்றும் அதைவிட குறைந்த சக்தியுள்ள வெடிச் சம்பவம் என்றும் பளை பொலிஸார் தெரிவித்தனர் .

மாணவியும், அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

மாணவி தோட்டத்திலுள்ள பனை மரத்தடிக்கு அருகில் சுத்தம் செய்த போது பூமிக்கு அடியில் இருந்து ஏதோ ஒரு பொருள் வெடித்துச் சிதறியுள்ளது.இச் சம்பவத்தில் மாணவி காயமுற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவியை உடனடியாக பளை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடி விபத்தில் மாணவியின் ஒரு கால் கணுக்காலுக்குக் கீழ் கடுமையான காயங்களுக்கு உள்ளானமையால் மாணவி கணுக்காலுக்கு கீழ் காலை இழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பரந்தளவில் விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related

பரிந்துரை

மருதமடு பெருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

7 days ago

பாதாள கோஷ்டிக்கு முடிவுகட்ட முப்படைகள் களத்தில்!

5 days ago

சர்வக்கட்சி அரசமைக்குமாறு சபையில் எதிரணிகள் கொந்தளிப்பு!

2 days ago

உலக வங்கியிடமும் ஒத்துழைப்பு கோருகிறார் கோட்டா!

6 days ago

கரும்புலி தாக்குதல் கதை குறித்து அதிஉயர் சபையில் செல்வம் வெளியிட்ட தகவல்

13 hours ago

திங்கள் முதல் வவுனியாவில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை முன்னெடுப்பு!

3 days ago

யாழ்.வாசிகள் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

16 hours ago

அடாவடி அரசியலுக்கு பேர்போன மேர்வின் சுதந்திரக்கட்சியில் தஞ்சம்!

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி வெடி விபத்தில் காலை இழந்தார்!

EditorbyEditor
in Kilinochchi, Politics, Sri Lanka
May 23, 2022

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிளாலி பிரதேசத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் காயமுற்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த வெடிப்புச் சம்பவம் மற்றும் மாணவிக்கு ஏற்பட்டுள்ள காயங்களை பார்க்கும்போது இது கண்ணிவெடியை போல் பாரதூரமான வெடி அல்லவென்றும் அதைவிட குறைந்த சக்தியுள்ள வெடிச் சம்பவம் என்றும் பளை பொலிஸார் தெரிவித்தனர் .

மாணவியும், அவரது தாயும் வீட்டுத்தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடையை நீக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

கரும்புலி தாக்குதல் கதையின் பின்னணி என்ன?

மூன்று முக்கிய பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

மாணவி தோட்டத்திலுள்ள பனை மரத்தடிக்கு அருகில் சுத்தம் செய்த போது பூமிக்கு அடியில் இருந்து ஏதோ ஒரு பொருள் வெடித்துச் சிதறியுள்ளது.இச் சம்பவத்தில் மாணவி காயமுற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவியை உடனடியாக பளை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடி விபத்தில் மாணவியின் ஒரு கால் கணுக்காலுக்குக் கீழ் கடுமையான காயங்களுக்கு உள்ளானமையால் மாணவி கணுக்காலுக்கு கீழ் காலை இழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பரந்தளவில் விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related

பரிந்துரை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கி விமானம்

15 hours ago

‘மஹிந்தவே தலைவர் – அவரே எம்மை வழிநடத்துவார்’

4 days ago

சமஷ்டி தீர்வை பெற்று தாருங்கள் – ஜப்பானிடம் யாழ். முதல்வர் கோரிக்கை

7 days ago

பலாக்காய் தலையில் விழுந்ததில் பெண் பலி!

3 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!