'சர்வக்கட்சி அரசு' - அமைச்சு பதவிக்கு கடும் போட்டி!
Politics 10 மாதங்கள் முன்

சர்வகட்சி ஆட்சி அமைக்க அமைச்சர் பதவிக்கு பெரும் போட்டி நிலவுவதாக அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல அரசியல் கட்சிகள் தமது கட்சிகளுக்கு எத்தனை அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே கலந்துரையாடி வருகின்றன.
ஆனால் பல தரப்பினரால் கோரிய தொகைகள் தொடர்பில் சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் சில தரப்பினர் கவலையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பகிர்வதில் ஏற்கனவே சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
Related Posts