இரு மடங்காக அதிகரித்த எரிவாயு விலை சிறு அளவில் குறைப்பு

Politics 1 வருடம் முன்

banner

நாட்டில் இன்று (08) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லிற்றோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.





இதன்படி 12.5. கிலோ சமையல் எரிவாயுவின் விலை 246 ரூபாவினாலும், 5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 99 ரூபாவினால் 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 45 ரூபாவிவாலும் குறைக்கப்பட்டுள்ளது.





புதிய விலை பட்டியல் வருமாறு,





12.5 KG :- 4,664





5 KG :- 1,872





2.3 KG :- 869