அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?
Politics 1 வருடம் முன்
அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் எத்தகைய தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் இது தொடர்பான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Related Posts