ஆஸ்திரேலியாவில் உள்ள பல மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் லேபர்கட்சியே ஆட்சியை மீண்டும் தக்க வைக்கம் என தெரிவிக்கபட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் கன்பரா தவிர மற்றைய மாநிலங்களில் 4 ஆயிரம் பேரிடம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு நடத்தியது.
2022 தேர்தலுடன் ஒப்பிடும்போது தொழிற்கட்சிக்கு 4.6 வீதமான சரிவு நிலை இருப்பதாக இந்த கருத்துக் கணிப்பு தெரிய வருகிறது.