அமெரிக்காவில் மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட ஆஸ்திரேலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடிலெய்டிட், காலின்ஸ்வுட்டைச் சேர்ந்த 26 வயதான டேவிட் கீ க்ரீஸ் என்பவரே அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு புலனாய்வு முகவர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிலங்கிடப்பட்ட ஆஸ்திரேலிய 'ஹேக்கர்' க்ரீஸின் புகைப்படம் 'மோசடி செய்பவர் கைது' என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
டி. ஆர். 32 என்ற புனைப்பெயரால் அறியப்படும் ஆஸ்திரேலிய ஹேக்கர், 2022 ஆம் ஆண்டு தெற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 22 எண்ணிக்கையிலான ஹேக்கிங் மற்றும் திருட்டை மேற்கொண்டதற்காக பணம் அனுப்பப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொண்டார்.
சபா.தயாபரன்.