ஆஸ்திரேலிய மத்திய வங்கி, ரொக்க வட்டி விகிதத்தை 0.25 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி ரொக்க வட்டி வீதம் 3.6 வீதத்தில் இருந்து 3.85 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குரிய மத்திய வங்கியின் நிதிச்சபை கூட்டம் அதன் ஆளுநர் தலைமையில் இன்று கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.