மேற்கு விக்டோரியாவில் இன்று இடம்பெற்ற இலகு ரக விமான விபத்தில் விமான உயிரிழந்துள்ளார்.
முற்பகல் 11.20 மணியளவிலேயே, விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
விமானி மட்டுமே விமானத்தில் இருந்துள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.