நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் பாதசாரியொருவரை காரில் மோதி தள்ளிவிட்டு தப்பியோடியவரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஆரம்பமாகியுள்ளது.
கார் மோதியதில் 30 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.நேற்றிரவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சிசிரிவி காணொளிகளை அடிப்படையாகக்கொண்டு விசாரணை இடம்பெற்றுவருகின்றது.