நியூ சவூத் வேல்ஸ் மாநில கடற்கரையில் எலக்ட்ரிக் ஸ்கேட்போர்டிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த அவர் விமானம்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லபபட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.