AustraliaCommunity

AUKUS ஒப்பந்தம் குறித்து இங்கிலாந்து லேபர் கட்சி வழங்கியுள்ள உறுதிமொழி

இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் லேபர் கட்சி வெற்றிபெற்றால் AUKUS ஒப்பந்தம் முழு உறுதியுடன் பின்பற்றப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகி நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமே AUKUS ஆகும்.

இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் ஆஸ்திரேலியா அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கி கப்பல்களையும் பெறவுள்ளது.

இந்நிலையிலேயே AUKUS ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டிய முழு கடப்பாடு இருப்பதாக லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button