வடகிழக்கு விக்டோரியாவிலுள்ள போனிகில்லாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
வாகனத்தின் ஓட்டுநரும், அதில் பயணித்த ஒருவருமே சம்பவ இடத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துருகின்றனர்.
விக்டோரியா மாநிலத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் விபத்துகளில் 63 பேர் பலியாகியுள்ளனர்.
சபா.தயாபரன்
.......