மரண அறிவித்தல்
திருமதி. ஞானுஷா வாசவன் (உஷா)
தோற்றம்: 03- 05- 1970
மறைவு: 16 – 01 – 2025
இலங்கை ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஞானுஷா வாசவன் (உஷா) 16 – 01 – 2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்துவிட்டார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் எதிர்வரும் 23 – 01 – 2025 மெல்பேர்ணில் நடைபெறும்.