திரு. சுதந்திரன் (சுரேஸ்) பரராஜசிங்கம்
Former Student of St. Peter's College)
பிறப்பு : 23-06-1964
இறப்பு: 20-03-2025
கொழும்பு வத்தளையை பிறப்பிடமாகவும் உரும்பிராய் மற்றும் லண்டன் - Spalding ஐ
வதிவிடமாகவும் கொண்ட சுதந்திரன் (சுரேஸ்) பரராஜசிங்கம் அவர்கள் 20-03-2025
வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பரராஜசிங்கம் அருந்ததி அவர்களின் அன்புப் புதல்வனும்
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி Dr. குணரட்ணம் முல்லைநகர் clinic, முல்லைத்தீவு), ஜெயஸ்வரி அவர்களின் பாசமிகு மருமகனும் - அனுஷாவின் ஆருயிர்க் கணவரும்
சங்கவி, ஜானவியின் பாசமிகு தந்தையும் - ஆனந்தி, சுமதி, சுகந்தி, சுகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் - சற்குணநாதன், சாந்தகுமார், வசந்தகுமார், சர்மைன் அவர்களின் மைத்துனரும் - கஜேந்திரா, துஸ்யந்தன், துர்க்கா, வைஷ்ணவி மற்றும் லஷ்மியின் மாமாவும்
றோஷனின் சித்தப்பாவும் ஆவார். .