மோசஸ் நிவேதன் சத்தியநாதன்
தோற்றம் - 02.03.1988
மறைவு - 24.06.2025
அச்செழு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட மோசஸ் நிவேதன் சத்தியநாதன் அவர்கள் கடந்த (24.06.2025) செவ்வாய்க்கிழமை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு யாழ். அச்செழுவில் உள்ள அவரது இல்லத்தில் 07.07.2025 அன்று பிற்பகல் 3 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.