திரு. செல்லத்துரை செபஸ்ரியன் ஜெயரட்ணம்
(ஓய்வுபெற்ற மலேரியா தடை உத்தியோகத்தர் - மன்னார்)
அன்னை மடியில் - 09.04.1941
இறைவனடியில் - 15.07.2025
மன்னாரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் ஆஸ்திரேலியா மெல்பேர்ணை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு செல்லத்துரை செபஸ்ரியன் ஜெயரட்ணம் அவர்கள் 15:07:2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பூதலுடல் 02.08.2025 சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.