திருமதி ராணி தங்கராஜா
பிறப்பு 20.07.1928
இறப்பு 30.09.2025
ஈழத்தில் வசவிளானை பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா மெல்பேர்னை வதிவிடமாகவும் கொண்ட ராணி தங்கராஜா ( கவிஞர், சமூக ஆர்வலர், முன்னாள் ஆசிரியர்) அவர்கள் 30.09.2025 அன்று இறைபதம் எய்தினார்.
இறுதிக்கிரியைகள் ஒக்டோபர் 3 ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறும்.