மரண அறிவித்தல்

தம்பிப்பிள்ளை சோதிலிங்கம்
-
வயது 56
ஒஸ்லோ, நேர்வோ , அரியாலை, இலங்கை (பிறந்த இடம்)
மலர்வு :24-Jun-1965 உதிர்வு : 13-Dec-2021

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Osloவை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை சோதிலிங்கம் அவர்கள் 13-12-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை – மாரிமுத்து தம்பதியரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நமசிவாயம் – பூமலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகனும், தவமலர் அவர்களின் அன்புக் கணவரும், கஜானன், டிலக்‌ஷன், கோபிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர், கல்வி வலையம் – யாழ்ப்பாணம்), நாகேஷ்வரி, பாலசுப்பிரமணியம், தியாகலிங்கம் (நோர்வே), சரஸ்வதி, கோசலாதேவி, யோகாதேவி (நோர்வே), மகாலிங்கம் (மணி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கமலாதேவி, பேரம்பலம், யோகம்மா, சந்திராவதி (நோர்வே), காலஞ்சென்ற செல்வராசா, சிவபாலசிங்கம், குணதாசன் (நோர்வே), புஷ்பா (கனடா), இராமச்சந்திரன் (சுவிஸ்), மலர், காண்டீபன் (பிரான்ஸ்), நவமலர் (ஜேர்மனி), நகுலன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2021 செவ்வாய்க்கிழமை முதல் 15-12-2021 புதன்கிழமை வரை பி.ப. 06:00 மணிமுதல் பி.ப. 08:00 மணிவரை Ahus வைத்தியசாலையில் பார்வைக்கு வைக்கப்படும். பின்னர் 16-12-2021 வியாழக்கிழமை அன்று ஒஸ்லோவில் இறுதிக்கிரியை நோர்வே அரசாங்க சட்ட திட்டங்களுக்கு அமைய குடும்ப உறவினர்களுடன் மாத்திரம் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
தவமலர் – மனைவி: +4746948584

தியாகலிங்கம் – சகோதரன்: +4793251113

மகாலிங்கம் – சகோதரன்: +16472341714

நமசிவாயம் பூமலட்சுமி – மாமி: +94704829204

இராமச்சந்திரன் – மைத்துனர்: +41444917358 , +41779260879

காண்டீபன் – மைத்துனர்: +33651482514

நகுலன் – மைத்துனர்: +41439317612, +41789063282

நாகேந்திரராஜா(நவமலர்) – மைத்துனர் : +4921315248961, +4915736157461

தகவல் : குடும்பத்தினர்

பரிந்துரை

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

error: Content is protected !!