மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

அமரர் சிறீபிரகாஸ் செல்வராசா
வயது 30
மெல்பேர்ண், அவுஸ்திரேலியா , சாவகச்சேரி, இலங்கை (பிறந்த இடம்)
மலர்வு :23-Sep-1991 உதிர்வு : 29-Dec-2021

இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மெல்பேர்ண் எப்பிங் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறீபிரகாஸ் செல்வராசா அவர்கள் கடந்த 29.12.2021 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் செல்வராசா – புனிதவதி தம்பதியரின் பாசமிகு மகனும் சிறீதரன் (பிரிட்டன்) சிறீஸ்பாஸ்கரன் (கொழும்பு, இலங்கை), கலஞ்சென்ற சிறீரூபன், கீதா சுரேஸ் (மெல்பேர்ண் எப்பிங்) ஆகியோரின் சகோதரரும், சுரேஸ்குமாரின் (எப்பிங்-மெல்பேர்ண்) மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு Fakener cemetery , 1187 Sydney Road, Fawkner,vic3060 in Cordell Chapel இல் இடம்பெற்று மதியம் 12.30 மணிக்கு Northern Memorial park, 56 box , Forest Road in Snow gum பகுதியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

சுரேஸ் – மைத்துனர்

0431 5398471

தகவல் : குடும்பத்தினர்

பரிந்துரை

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

அமரர் சிறீபிரகாஸ் செல்வராசா
வயது 30
மெல்பேர்ண், அவுஸ்திரேலியா , சாவகச்சேரி, இலங்கை (பிறந்த இடம்)
மலர்வு :23-Sep-1991 உதிர்வு : 29-Dec-2021

இலங்கை, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் மெல்பேர்ண் எப்பிங் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறீபிரகாஸ் செல்வராசா அவர்கள் கடந்த 29.12.2021 அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் செல்வராசா – புனிதவதி தம்பதியரின் பாசமிகு மகனும் சிறீதரன் (பிரிட்டன்) சிறீஸ்பாஸ்கரன் (கொழும்பு, இலங்கை), கலஞ்சென்ற சிறீரூபன், கீதா சுரேஸ் (மெல்பேர்ண் எப்பிங்) ஆகியோரின் சகோதரரும், சுரேஸ்குமாரின் (எப்பிங்-மெல்பேர்ண்) மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 29.01.2022 சனிக்கிழமை காலை 10 மணிக்கு Fakener cemetery , 1187 Sydney Road, Fawkner,vic3060 in Cordell Chapel இல் இடம்பெற்று மதியம் 12.30 மணிக்கு Northern Memorial park, 56 box , Forest Road in Snow gum பகுதியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

சுரேஸ் – மைத்துனர்

0431 5398471

தகவல் : குடும்பத்தினர்

பரிந்துரை

error: Content is protected !!