யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மராஜா நிலோஜன் அவர்கள் 08 – 12- 2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தர்மராஜா – சொர்ணமலர் தம்பதியினரின் பாசமிகு மகனும்,
மஞ்சு அவர்களின் பாசமிகு கணவருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22 – 12 – 2024 அன்று நடைபெற்றன.