others

“அணுமின் நிலையம்” – எதிர்க்கட்சி தலைவரின் யோசனைக்கு மாநில பிரீமியர்கள் போர்க்கொடி!

ஆஸ்திரேலியா ஏழு இடங்களில் அணுமின் நிலையங்களை ஸ்தாபிக்கும் லிபரல் கட்சியின் முன்மொழிவுக்கு மாநில பிரீமியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதற்குரிய திட்டம் முன்னெடுக்கப்படும் எனக் கூறி, திட்டவரைவை எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் இன்று வெளியிட்டார்.

இந்நிலையிலேயே சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை விடுத்து அணுசக்தியை நோக்கி செல்லும் திட்டத்தை மாநில பிரீமியர்கள் எதிர்த்துள்ளனர்.

விக்டோரியா, நியூ சவூத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலிய பிரீமியர்களே இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Related Articles

Back to top button