others

ஊரடங்கு உத்தரவு தளர்வு!

பூர்வக்குடி மக்கள் செறிந்து வாழும் Alice Springs பகுதியில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்று Northern Territory பிராந்திய அரசு அறிவித்துள்ளது.

Alice Springs பகுதியில் மூன்று நாட்களாக அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலப்பகுதியில் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

இவ்வாறு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும் பொலிஸ் கண்காணிப்பு தொடரவுள்ளது.

Related Articles

Back to top button