இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களமும், குற்றப் புலனாய்வு திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
மேற்படி விசாரணைகள் முடிவடைந்த பின்னரே இப்பிரச்சினை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.