Jaffna

நீதிமன்றில் சிவாஜி ஆஜர்!

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய முன்னாள் நாடாளுமன்ற - வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான்...

Read more

ஒன்றிணைந்து செயற்படும் தீா்மானம் ; வெள்ளியன்று கூடிக்கதைக்க ஏற்பாடு!

https://we.tl/t-ubHyTsYHzF வடகிழக்கு மாகாணங்களில் புதிய அரசாங்கத்தின் ஜனநாயக மறுப்பு செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, எதிா்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்...

Read more

“பிளாஸ்ரிக் அற்ற சுற்றாடலை நோக்கி”; யாழ். பல்கலையில் புதிய செயற்றிட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராசயனவியல் சமூகத்தினால் "பிளாஸ்ரிக் அற்ற சுற்றாடலை நோக்கி" என்ற செயற்றிட்டம் இன்று (15) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொக்கோ - கோலா நிறுவனத்தின் அனுசரணையுடன்...

Read more

யாழில் ஏர் எடுத்து உழுது நெல் விதைத்த அமைச்சர்!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட குழுவினர்,  இன்று (15) வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.வடக்கு மாகாணத்தில் உள்ள  விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவே அமைச்சர்...

Read more

தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்திய சிவாஜி கைது!

தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (15)...

Read more

தியாக தீபம் திலீபனின் நினைவிடங்களிலிருந்து உருவப்படங்கள் பொலிஸாரால் அகற்றம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்த இன்று ஆரம்பமாகிய நிலையில், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் இரவோடு...

Read more

கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவியைத் தாக்கிய பொலிஸ்! முறைப்பாடு செய்யப் போனபோது சம்பவம்!!

15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின்  முறைப்பாட்டைப் பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ்...

Read more

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை திருத்த வேண்டாம்; ஆவரங்கால் மக்கள் என்ற பெயரில் சிலர் எதிர்ப்பு!

யாழ். ஆவரங்கால் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் சேதமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை, மீள புனர்நிர்மாணம் செய்து அமைப்பதற்கு சிலர்...

Read more

இந்திய மீனவர் அத்துமீறல்; வடமராட்சி மீனவர்கள் யாழில் கவனயீர்ப்பு!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில். ஈடுபடுவதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கிறது எனவும் தொழில் உபகரணங்கள் நாசமாகின்றன எனவும் கூறி, வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்ப்புப்...

Read more

தியாக தீபத்தை நினைவுகூரத் தடை!

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இன்று (14) காலை நடந்த வழக்கு விசாரணையின்போதே குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என...

Read more

விக்கி சிறையில் தள்ளப்படும் நிலை; இன நலன் கருதி வழக்கை வாபஸ் பெறவுள்ளேன்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தொடுத்த வழக்கு, நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில்...

Read more

யாழ். நெல்லியடியில் ஹெரோயின் விற்றவர் கைது!

யாழ். வடமராட்சி நெல்லியடி பஸ் நிலையத்தில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவர் விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லியடி பஸ் நிலையத்தில் போதைப்பொருள் வர்த்தகம்...

Read more

சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்டோர் குறித்து முறைப்பாடுகள்; விரைவில் ஒழுங்கு நடவடிக்கை!

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் விரைவில் நடவடிக்கை...

Read more

நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்தார் யாழ். கட்டளைத் தளபதி!

யாழ். மாவட்டத்தின் புதிய கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள மேஐர் ஜெனரல் செனரத் பண்டார இன்று நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அத்துடன், அவருடன் கலந்துரையாடலிலும்...

Read more

யாழ். சுழிபுரத்தில் ஹெரோயினுடன் பெண் கைது!

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த பெண்ணொருவர் இளவாலைப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுழிபுரம் மேற்குப்...

Read more

யாழ். கோண்டாவில் போதைப் பொருள் மீட்பு; ஐவர் கைது!

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்குப் பகுதியில் கெரோயின் போதைப் பொருளை வீட்டிற்குள் உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து பேர் பொலிஸாரால் நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

பாரதிக்கு யாழில் நினைவேந்தல்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள பாரதியாரின் நினைவுத் தூபியில் இன்று (11) காலை இந்நிகழ்வு...

Read more

யாழ். சுண்டுக்குளியில் வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு!

யாழ். சுண்டுக்குளிப் பகுதியில் உள்ள வீடொன்றில் வீட்டில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  இனந்தெரியாத நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. சுண்டுக்குளி, குருசர் வீதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி...

Read more

கஞ்சாவுடன் குருநகரில் ஒருவர் கைது!

500 g  கேரளா கஞ்சாவுடன் குருநகரில் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைதுயாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் இன்று (10) மாலை  மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின்போது 500 கிராம்...

Read more

ஆவரங்காலில் திலீபனின் நினைவுத்தூபியை மறுசீரமைக்க ஏற்பாடு; ஏற்பாட்டாளரின் வீட்டுக்குச் சென்று விசாரித்த சீ.ஐ.டி.!

யாழ். ஆவரங்கால் பகுதியில் சேதமாகிய நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை மீண்டும் சீரமைத்துக் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர்களில் முக்கியமான நபரின் வீட்டுக்குத் தேடிச்...

Read more
Page 1 of 54 1 2 54

அதிகம் படிக்கப்பட்டவை

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2019 – Ethiroli.com  All Rights Reserved.
Design & Develop by –  ideasolutions.lk