• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

நமக்கு நாமே குழி தோண்டுவதா? ஐ. நா. செயலர் எச்சரிக்கை

EditorbyEditor
in America, Community, World
November 2, 2021

கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட் டின் (COP26) இரண்டாம் நாளான நேற்று மிக முக்கிய தலைவர்கள் பலரது உரைகள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய பிரமுகராக உரை நிகழ்த்திய ஐ. நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) “நாமே நமக்கான புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக் கிறோம்” (“We are digging our own graves”)
என்று எச்சரித்தார்.

“கனிம எரிபொருள்கள் மீதான எங்கள் அடிமைத்தனம், மனித குலத்தை அழி வின் விளிம்பில் தள்ளிவிட்டது. கார்பன்
மூலம் நம்மை நாமே கொன்றது போதும். இயற்கையைக் கழிப்பறை போன்று நடத்தியது போதும். துளையிடுவதும் தோண்
டுவதும் எரிப்பதுவும் இனிப் போதும்…” என்று மன்றாட்டமாகக் கூறினார் ஐ. நா. செயலர்.

இதுவரை சுமார் 120 நாடுகளது தலைவர்கள் கிளாஸ்கோ மாநாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான அறிவியலாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்
கானோர் முன்பாக மாநாட்டை நடத்தும் நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு – தொடர்கிறது அவலம்!

எல்லை தாண்டிய மீனவர்களுக்கு 19 வரை மறியல்

யாழ். பல்கலையில் கரும்புலி நினைவேந்தல்!

கற்பனைக் கதைப் பாத்திரமாகிய ரகசிய உளவாளி ஜேம்ஸ் பொண்ட் (secret agent James Bond) பூமியை அழிக்கவல்ல வெடி குண்டு ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அக் குண்டைச் செயலிழக்கச் செய்ய எவ்வாறெல்லாமோ முயற்சிக்கி றார்.அந்தக் குண்டு வெடித்தால் பூமி முற்றாக அழிந்துபோகும் ஆபத்து.

வெப்பமூட்டப்பட்ட பூமியின் இன்றைய நிலையை அந்த ஜேம்ஸ் பொண்ட் கதை யுடன் ஒப்பிட்டுப் பேசினார் பொறிஸ்
ஜோன்சன்.”நாங்கள் கிட்டத்தட்ட அதே பூமியின் அழிவு நாள் (doomsday) நிலை யில் இருக்கிறோம்”-என்று அவர் உலகத் தலைவர்களைப் பார்த்துக் கூறினார்.

தொடக்க உரையில் பொறிஸ் ஜோன்சன் கூறிய இந்த”ஜேம்ஸ் பொண்ட்” கதையை ஊடகங்கள் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளன.
உலக நாடுகள் அனைத்தையும் விட மிக உயர்ந்த அளவில் கார்பனை வெளியேற் றுகின்ற முதல் நாடாகிய அமெரிக்காவினது அதிபர் ஜோ பைடனும் மாநாட்டில் உரையாற்றினார்.சுருக்கமான அவரது உரை அமெரிக்காவின் கார்பன் குறைப்பு உத்திகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியிருக்கவில்லை.

அவை பின்னர் வெளியாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரலாற்றில் அமெரிக்கா வெளியேற்றிய கார்பனின் அளவை உலகில் வேறு எந்தநாடுகளும் இதுவரை எட்டவில்லை என் பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2019 தரவுகளின் படி அது 5,107 மெகா தொன் (megatonnes) கார்பனை (CO2) வெளியேற்றியிருக்கிறது. 1750 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியேற்றிய கார்பனின் உத்தேச மதிப்பீடு 410.2பில்லியன் தொன்கள் (bn tonnes) என்று பிபிசி செய்தி ஒன்று கூறுகிறது. அதிகமாக மாசு வெளியேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் மூன்றாவது ஸ்தானத்தில் ஜேர்மனியும் உள்ளன. மற்றொருமுக்கிய நாடு ரஷ்யா. இவற்றுக்குப் பின்னால் இந்தியா உள்ளது. சீனா, ரஷ்யா இருநாடுகளது தலைவர்களும் கிளாஸ்கோ மாநாட்டில் நேரடியாகப் பங்குபற்றவில்லை.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

Related

பரிந்துரை

திக்கம் வடிசாலை தனியாருக்கு வழங்கும் தீர்மானம் இடைநிறுத்தம்

5 days ago
Illustration contains a transparency blends/gradients. Additional .aiCS6 file included. EPS 10

இலங்கையில் உச்சம் தொட்ட பணவீக்கம்!

5 days ago

மலையகத்தில் அரங்கேறிய ‘மெகா’ கொள்ளை! சூத்திரதாரிகள் கைது!!

5 days ago

பாதாள கோஷ்டிக்கு முடிவுகட்ட முப்படைகள் களத்தில்!

5 days ago

ரணில் – சஜித் சபையில் முட்டிமோதல்!

16 hours ago

எரிபொருள் நெருக்கடி – ஆடைத் தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்!

5 days ago

மீண்டும் பஸ் கட்டணம் உயர்வு!

6 days ago

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது துருக்கி விமானம்

16 hours ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

நமக்கு நாமே குழி தோண்டுவதா? ஐ. நா. செயலர் எச்சரிக்கை

EditorbyEditor
in America, Community, World
November 2, 2021

கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட் டின் (COP26) இரண்டாம் நாளான நேற்று மிக முக்கிய தலைவர்கள் பலரது உரைகள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய பிரமுகராக உரை நிகழ்த்திய ஐ. நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) “நாமே நமக்கான புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக் கிறோம்” (“We are digging our own graves”)
என்று எச்சரித்தார்.

“கனிம எரிபொருள்கள் மீதான எங்கள் அடிமைத்தனம், மனித குலத்தை அழி வின் விளிம்பில் தள்ளிவிட்டது. கார்பன்
மூலம் நம்மை நாமே கொன்றது போதும். இயற்கையைக் கழிப்பறை போன்று நடத்தியது போதும். துளையிடுவதும் தோண்
டுவதும் எரிப்பதுவும் இனிப் போதும்…” என்று மன்றாட்டமாகக் கூறினார் ஐ. நா. செயலர்.

இதுவரை சுமார் 120 நாடுகளது தலைவர்கள் கிளாஸ்கோ மாநாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான அறிவியலாளர்கள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்கள் என அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்
கானோர் முன்பாக மாநாட்டை நடத்தும் நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு உயிரிழப்பு – தொடர்கிறது அவலம்!

எல்லை தாண்டிய மீனவர்களுக்கு 19 வரை மறியல்

யாழ். பல்கலையில் கரும்புலி நினைவேந்தல்!

கற்பனைக் கதைப் பாத்திரமாகிய ரகசிய உளவாளி ஜேம்ஸ் பொண்ட் (secret agent James Bond) பூமியை அழிக்கவல்ல வெடி குண்டு ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அக் குண்டைச் செயலிழக்கச் செய்ய எவ்வாறெல்லாமோ முயற்சிக்கி றார்.அந்தக் குண்டு வெடித்தால் பூமி முற்றாக அழிந்துபோகும் ஆபத்து.

வெப்பமூட்டப்பட்ட பூமியின் இன்றைய நிலையை அந்த ஜேம்ஸ் பொண்ட் கதை யுடன் ஒப்பிட்டுப் பேசினார் பொறிஸ்
ஜோன்சன்.”நாங்கள் கிட்டத்தட்ட அதே பூமியின் அழிவு நாள் (doomsday) நிலை யில் இருக்கிறோம்”-என்று அவர் உலகத் தலைவர்களைப் பார்த்துக் கூறினார்.

தொடக்க உரையில் பொறிஸ் ஜோன்சன் கூறிய இந்த”ஜேம்ஸ் பொண்ட்” கதையை ஊடகங்கள் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளன.
உலக நாடுகள் அனைத்தையும் விட மிக உயர்ந்த அளவில் கார்பனை வெளியேற் றுகின்ற முதல் நாடாகிய அமெரிக்காவினது அதிபர் ஜோ பைடனும் மாநாட்டில் உரையாற்றினார்.சுருக்கமான அவரது உரை அமெரிக்காவின் கார்பன் குறைப்பு உத்திகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியிருக்கவில்லை.

அவை பின்னர் வெளியாகும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரலாற்றில் அமெரிக்கா வெளியேற்றிய கார்பனின் அளவை உலகில் வேறு எந்தநாடுகளும் இதுவரை எட்டவில்லை என் பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

2019 தரவுகளின் படி அது 5,107 மெகா தொன் (megatonnes) கார்பனை (CO2) வெளியேற்றியிருக்கிறது. 1750 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியேற்றிய கார்பனின் உத்தேச மதிப்பீடு 410.2பில்லியன் தொன்கள் (bn tonnes) என்று பிபிசி செய்தி ஒன்று கூறுகிறது. அதிகமாக மாசு வெளியேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் மூன்றாவது ஸ்தானத்தில் ஜேர்மனியும் உள்ளன. மற்றொருமுக்கிய நாடு ரஷ்யா. இவற்றுக்குப் பின்னால் இந்தியா உள்ளது. சீனா, ரஷ்யா இருநாடுகளது தலைவர்களும் கிளாஸ்கோ மாநாட்டில் நேரடியாகப் பங்குபற்றவில்லை.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்

Related

பரிந்துரை

கந்தக்காடு முகாம் களேபரம் – நான்கு படையினர் கைது!

4 days ago

எஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா!

5 days ago

எமனானது பெற்றோல் – விளக்கேற்றிய பெண் உடல் கருகி பலி! திருமலையில் சோகம்!!

6 days ago

”மரண பீதியுடன் தினமும் பயணம்’ – என்றுதான் தீர்வு கிட்டும்?

6 days ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!