'ஆப்கான் நிலைவரம் ' - 9 ஆம் திகதி ஒன்று கூடும் முஸ்லிம் நாடுகள்

World 1 வருடம் முன்

banner

ந. பரமேஸ்வரன்

ஆப்கனிஸ்தானில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து ஆராய்வதற்காக இஸ்லாமிய நாடுகள் இம்மாதம் பத்தொன்பதாம் திகதி ஒன்று கூடவுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குயேர்சி இதற்கான அழைப்பை விடுத்துள்ளார். இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளிடம் Organization of Islamic Coperation பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.