• முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
Quick Links >>>
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • ஐரோப்பா
  • சினிமா
No Result
View All Result
Ethiroli.com
  • முகப்பு
  • செய்திகள்
    • நாடுகள்
      • இலங்கை
      • ஆஸ்திரேலியா
      • அமெரிக்கா
      • இந்தியா
      • கனடா
      • பிரான்ஸ்
      • இத்தாலி
      • இங்கிலாந்து
    • பிராந்தியம்
      • அமெரிக்கா
      • ஆசியா
      • ஐரோப்பா
      • லத்தீன் அமெரிக்கா
      • மத்திய கிழக்கு
    • மற்றவைகள்
      • வேளாண்மை
      • ஜோதிடம்
      • கல்வி
      • சுகாதாரம்
      • வாழ்க்கை
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • பத்திகள்
    • சமுதாயம்
    • அரசியல்
  • வீடியோக்கள்
  • இ-பேப்பர்
No Result
View All Result
Ethiroli.com

பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாயின் கடிதம் சிக்கியது

EditorbyEditor
in Community, Gampaha, Sri Lanka
July 2, 2022

தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிகா வாவியில் நேற்றுக் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்குக் குறித்த கடிதம் கிடைத்தது.

குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவும், மருந்தை உட்கொள்வதற்கு உடலுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

32 வயதான தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா வாவியில் நேற்று குதித்திருந்தார்.

சம்பவத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் உயிர் பிழைத்தார்.

உயிரிழந்த பெண்ணிடம் இருந்து 2 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.

சுரங்கிகா மதுமாலி என்ற 32 வயதுடைய தாய் நேற்றுப் பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்துள்ள நிலையில் 11 வயதுடைய சாம் துஷ்மந்த நீந்திக் என்ற மகன் கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டார்.

அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தாயைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

தாய் மற்றும் 5 வயதுடைய மகள் நெதும் நெத்மால் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் 5 வயது மகள் மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்திருந்தார்.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்று மாலை உயிரிழந்திருந்தார்.

Related

பரிந்துரை

இந்தியாவிடம் வடபகுதி மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கை

7 days ago

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம்

3 days ago

மொட்டு கட்சி ஆசியுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில்!

2 days ago

கைதான இந்திய மீனவர்களுக்கு மறியல்!

2 days ago

தலைதூக்கும் கொரோனா! மீண்டும் முடங்குமா இலங்கை?

20 hours ago

பொலிஸ் அதிகாரியின் விரலை கடித்த பெண் கைது!

6 days ago

இலங்கையை மீண்டும் மிரட்டும் இரு நோய்கள்

5 days ago

சலூனுக்குள் புகுந்து வாள்வெட்டு – யாழில் பயங்கரம்!

5 days ago

Contect | Advertising | Reporter | Privacy | Cookies
Copyrights © 2017 – 2021 Ethiroli.com  All Rights Reserved.

பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாயின் கடிதம் சிக்கியது

EditorbyEditor
in Community, Gampaha, Sri Lanka
July 2, 2022

தனது இரண்டு பிள்ளைகளுடன் எம்பிலிப்பிட்டிய சந்திரிகா வாவியில் நேற்றுக் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டில் சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகளுக்குக் குறித்த கடிதம் கிடைத்தது.

குறித்த பெண் சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவும், மருந்தை உட்கொள்வதற்கு உடலுக்கு மிகவும் சிரமமாக இருந்ததால் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார் எனவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அமைச்சு பதவி வேண்டாம் – திகா

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

செஞ்சோலை படுகொலையின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல்

32 வயதான தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா வாவியில் நேற்று குதித்திருந்தார்.

சம்பவத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் உயிர் பிழைத்தார்.

உயிரிழந்த பெண்ணிடம் இருந்து 2 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டன.

சுரங்கிகா மதுமாலி என்ற 32 வயதுடைய தாய் நேற்றுப் பகல் தனது இரண்டு குழந்தைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்துள்ள நிலையில் 11 வயதுடைய சாம் துஷ்மந்த நீந்திக் என்ற மகன் கரைக்கு வந்து உதவி கோரி சத்தமிட்டார்.

அதன்படி பிரதேசவாசிகள் மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் உயிர்காப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தாயைக் காப்பாற்ற முயற்சித்தனர்.

தாய் மற்றும் 5 வயதுடைய மகள் நெதும் நெத்மால் ஆகிய இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் 5 வயது மகள் மதியம் 1.45 மணியளவில் உயிரிழந்திருந்தார்.

எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த தாய் நேற்று மாலை உயிரிழந்திருந்தார்.

Related

பரிந்துரை

புலம்பெயர் தமிழ் அமைப்புகள்மீதான தடை நீக்கம் குறித்து விளக்கம் வேண்டும்!

15 hours ago

வடகிழக்கு தமிழ்க் கட்சிகளை வம்புக்கு இழுக்கிறார் ஜீவன்!

21 hours ago

ரணிலின் ‘சர்வக்கட்சி வலை’யில் சிக்கப்போவது யார்?

3 days ago

பணப்பெட்டி வாங்கும் கூட்டமைப்பு எம்.பிக்கள் – சங்கரி சாடல்

1 day ago

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கிய இராச்சியம்
  • சினிமா
  • விளையாட்டு
  • உலகம்
  • ஐரோப்பா
  • அமெரிக்கா
  • லத்தீன் அமெரிக்கா
  • மத்திய கிழக்கு
  • ஆசியா
  • வேளாண்மை
  • ஜோதிடம்
  • கல்வி
  • சுகாதாரம்
  • வாழ்க்கை முறை
  • வீடியோக்கள்
  • மரண அறிவித்தல்

© Copyright  2017 -2021  Ethiroli.com All Rights Received | Design & Develop By - Ideasolutions.me

error: Content is protected !!