பொதுநலவாய போட்டிகளுக்கு சென்ற 6 இலங்கையர்கள் மாயம்
Sri Lanka 10 மாதங்கள் முன்

இங்கிலாந்தில் நடைபெறும் பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்கு சென்றிருந்த இலங்கை வீரர்களில் அறுவர் இதுவரை காணாமல்போயுள்ளனர். இதில் அதிகாரியொருவரும் உள்ளடங்குகின்றார்.
இங்கிலாந்து அல்லது ஐரோப்பிய நாடொன்றில் தங்கும் நோக்கிலேயே இவர்கள் தலைமறைவாகியிருக்கக்கூடும் என தெரியவருகின்றது.
Related Posts