டில்லி பறந்தார் பஸில் - 13 குறித்து அழுத்தம் கொடுக்கப்படுமா?

Politics 2 ஆண்டுகள் முன்

banner

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச நேற்றிரவு இந்தியா நோக்கி பயணமானார்.





இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர, நிதி அமைச்சர் உட்பட உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.





தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான அவசர கடன் உதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்புடுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே பஸிலின் டில்லி விஜயம் அமைந்துள்ளது.





எனினும், அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்குமாறு இந்திய தரப்பின் அழுத்தம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.